கட்டார் விபத்து: கவலைக்கிடமான நிலையில் சகோதரர் றிகாஸ்

rikaz qatarடோஹா: கட்டாரில் கார் விபத்தில் காயமடைந்த முகம்மட் றிகாஸ் எனும் சகோதரரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. குறித்த சகோதரர் விரைவில் குணமடைய அல்லாஹ்விடம் பிராத்திக்குமாரு அவரது உறவினர்களும் நண்பர்களும் எமது வாசகர்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

ஜஸாக்கல்லாஹ்

  • தகவல்: ஓட்டமாவடி அகமட் இர்ஷாட்

rikaz qatar

rikaz qatar1

Published by

Leave a comment