பாடசாலை இலவச சீருடைக்குப் பதிலாக வழங்கப்படவுள்ள சீருடை வவுச்சர்களின் விபரம்

studentகொழும்பு: டிசம்பர் 1 ஆம் திகதி சகல பாடசாலை அதிபர்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கி பாடசாலை வகுப்பாசிரியர்கள் ஊடாகச் சென்று மாணவர்களுக்கு சென்றடையும். தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் பதிவு செய்யப்பட்ட புடவைக் கடைகளில் சீருடைகளை கொள்முதல் செய்ய முடியும். மிகுதி பணத்திற்கும் தமக்குத் தேவையான காலணி, பெனியன்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

வவுச்சர்கள் 15 வகையில் பின்வரும் பெறுமதியில் வழங்கப்படுகின்றது.

1 – 5 மாணவர்கள் 450 ரூபா

1 – 5 மாணவியர்கள் 400 ரூபா

1 – 5 மாணவியர்கள் முஸ்லிம் பாடசாலை பர்தா தலைக்கவசம் 600 ரூபா

1 – 5 மாணவியர்கள் சீருடை 720 ரூபா

6 – 9 மாணவர்கள் மேற்சட்டை மற்றும் காற்சட்டை 525 ரூபா

6 – 9 மாணவியர்கள் 500 ரூபா

6 – 9 முஸ்லிம் மாணவியர்கள் 700 ரூபா

6 – 9 மாணவியர்கள் சீருடை 800

10 – 13 மாணவர்கள் 525 ரூபா

10 – 13 மாணவர்கள் 525 ரூபா

10 – 13 கவுன் துணிக்காக 600

10 – 13 முஸ்லிம் மாணவியர்கள் 800 ரூபா

10 – 13 மாணவியர்கள் (லமா சாரி) 1000 ரூபா

1 – 7 துறவற காவி உடை 1300 ரூபா

8 – 13 துறவற மாணவர்கள் 1700 ரூபா

Published by

Leave a comment