வடமாகாண கல்வி அமைச்சர் செயலகம் விடுக்கும் விசேட அறிவித்தல்

  • கரீம் ஏ. மிஸ்காத்

northயாழ்ப்பாணம்: கோண்டாவிலில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இ.செந்தூரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக வடக்கு பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று (27) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான பதில் பாடசாலை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பதில் பாடாசாலை எதிர்வரும் 05 – 12 – 2015 அன்று நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Published by

Leave a comment