நம்பிக்கையில்லாப் பிரேரணையை கண்டு தான் அச்சம் கொள்ளப்போவதில்லை

ravi-karunanayakeகொழும்பு: வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை கண்டே தமக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 10 பேரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை கண்டு தான் அச்சம் கொள்ளப்போவதில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment