கல்குடா தெளஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

  • ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

blood donation kalkudahகல்குடா: கல்குடா தெளஹீத் ஜமாத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் செம்மன்ணோடை தாருஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலில் இன்று புதன்கிழமை 25.11.2015 இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. கல்குடா தெளஹீத் ஜமாத்தினால் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு செய்யப்படுக்கின்ற இரத்தான முகாமில் அனேகமான பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்வதனை அவதானிக்க கூடியதாக இருந்தாலும்

இன்று நடை பெற்ற இரத்ததான முகாமில் கடந்த காலங்களைப் போலலல்லாது அதிக எண்ணிக்கையானோர் கலந்து கொண்டமை முக்கிய விடயமாகும்.

மேலும் கல்குடா தெளஹீத் ஜமாத்தின் அனைத்து உறுப்பினர்களையும் காணக்கூடியதாகவும் இருந்தது.

blood donation kalkudah

Published by

Leave a comment