கொழும்பு: நீங்கள் வெளிநாடு செல்ல இருந்தால், Bureau இல் ரூபாய் 5887 செலுத்தி பதிவு செய்ய வேண்டும், அத்துடன் (Agreement paper) ஒப்பந்தப் படிவம் ஒன்று தேவை (Agreement paper) இருப்போருக்கு மொத்தம் 5887 ரூபாய் மாத்திரம் செலுத்த வேண்டும் அதற்கு முன் (Agreement paper) ஐ கொழும்பில் உள்ள வெளி நாட்டு வேலைவாய்ப்பு SLBFE இல் பதிவு செய வேண்டும்.
Private visa (Free visa)இல் செல்லும் (பலபேர் தற்பொழுது அதை பெறுவதில்லை) அப்படி ஒப்பந்தப் படிவம் இல்லாவிடில் அதற்கான அனுமதிப்பணமாக 50 அமரிக்க டொலர் ஐ (7997 ரூபாய்) செலுத்த வேண்டும் . மொத்தமாக 5887+7997= 13884 ருபாய் மாத்திரம் செலுத்த வேண்டும். எனவே கண்ட கண்ட வெளி நாட்டு வேலைவாய்ப்பு முகவரிடமும் செல்லாமல் அருகாமையில் இருக்கும் வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலத்திற்கு சென்று இதனை செலுத்தலாம். அங்கும் பல அடிவருடிள் உள்ளனர்.
அவர்கள் (Agreement paper) வேண்டும் இல்லாவிடில் பதிவு செய்ய இயலாது, அல்லது 2 நாட்களின் வாருங்கள் என்று பல காரணங்க்களை கூறி காசு கறக்க முயல்வார்கள். அப்படி அவர்கள் முயல்வதை அறிந்தால், கீழ் காணும் தொலைபேசி எண்னுக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம்.
இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் – 0112 864101 – 105, 09112880500
இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு – +94-11-2559923, +94-11-2596360
இது பல வேளை சிலருக்கு தெரிந்திருக்கலாம் ஆனால்
சில வேளை பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை – இது அவர்களுக்கு…
info: Moulavi. Masooth Ahmed-Hashimi.
SriLanka.

Leave a comment