கொழும்பு: கடந்த வாரம் வாசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கமைய லிட்ரோ சமயல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று (23) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலைகள் குறைக்கப்படுவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னர் இருந்த விலை
12.5 கிலோகிராம் – ரூபா 1,456
5 கிலோகிராம் – ரூபா 632
2.5 கிலோகிராம் – ரூபா 300
இதற்கமைய வீட்டு பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை வருமாறு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலை
12.5 கிலோகிராம் – ரூபா 1,346
5 கிலோகிராம் – ரூபா 572
2.5 கிலோகிராம் – ரூபா 273
Leave a comment