பாகிஸ்தான் பெண் பொலிஸ்!

pakistan policeபாகிஸ்தான் தலைநகர் லாஹூருக்கு அருகாமையில் உள்ள வகா ரயில் நிலையத்தில், இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாகிஸ்தான் பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர். அங்கு மூன்று தினங்கள் இடம்பெறும் சங்கனா ஷாஹிப் சீக்கிய மத அனுஷ்டானங்களில் இவர்கள் கலந்துகொள்வதற்காக வருகின்றனர். வகா ரயில் நிலையத்தில் பாதுகாப்புக் கடமையிலீடுபடும் பாகிஸ்தான் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை படத்தில் காணலாம்.(MJ)

Published by

Leave a comment