நபிவழியில் உம்ரா செய்வது பற்றிய சிறப்புரை

ntj logoஇன்ஷா அல்லாஹ் இன்று 8:30 மணிக்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாயலில் நபிவழியில் உம்ரா செய்வது பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உம்ரா செய்வது பற்றிய சட்டதிட்டங்கள் உம்ரா செய்வது பற்றிய வீடியோக் காட்சிகள் போன்றவை திரையில் மக்களுக்கு காண்பிக்கப்படவுள்ளன. அனைத்த சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்குமாரு அன்பாய் அழைக்கிறோம்.

Published by

One response to “நபிவழியில் உம்ரா செய்வது பற்றிய சிறப்புரை”

  1. NtW topapYk; ck;uh ,Uf;fpd;wjh?

Leave a reply to mohmedrislan Cancel reply