- ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்
சாய்ந்தமருது: சாய்ந்தமருதுக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு சாய்ந்தமருது பிரதேச அரசியல் பிரதிநிதிகள்,
சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட திணைக்களத் தலைவர்கள், சிவில்
அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், அரச
உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழங்களின் பிரதிநிதிகள் ஆகியோர்
அழைக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம்
தெரிவித்தார்.
இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சாய்ந்தமருது
பிரதேசத்தில் சகல துறைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்
இனங்காணப்படவுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்
மேலும் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
எதிர்வரும் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக
கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில்
இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு சாய்ந்தமருது பிரதேச அரசியல் பிரதிநிதிகள்,
சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட திணைக்களத் தலைவர்கள், சிவில்
அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், அரச
உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழங்களின் பிரதிநிதிகள் ஆகியோர்
அழைக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்
தெரிவித்தார்.
இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சாய்ந்தமருது
பிரதேசத்தில் சகல துறைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்
இனங்காணப்படவுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்
மேலும் தெரிவித்தார்.
Leave a comment