உலகக்கிண்ண ரக்பி இறுதிப்போட்டி லண்டனில் தற்பொழுது இடம்பெறுகிறது

rugby

இடைவேளை: நியுஸிலாந்து 16: 3 அவுஸ்திரேலியா

– MJ

லண்டன்: அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் ரக்பி உலகக்கிண்ண 2015 இறுதிப்போட்டி தற்பொழுது லண்டன், டிவிக்கினம் ரக்பி அரங்கில் அதிரடியாக இடம்பெற்று வருகின்றது. போட்டி ஆரம்பமாகி தற்போதுவரை இருதரப்பும் அதி மும்முரமாக ஆடிவருகின்ற நிலையில் 16-3 என்ற புள்ளி அடிப்படையில் இடைவேளைக்கு முன்னர் சமநிலையில் இரு அணிகளும் காணப்படுகின்றன.

உலகக் கிண்ணத்தை நியுசிலாந்து வெற்றிபெற்றால், அவுஸ்திரேலியா விமான சேவை பணியாளர்கள் நியுசிலாந்தின் உலகக்கிண்ண சட்டையையும், அல்லது அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்றால் நியுசிலாந்தின் விமானசேவைப் பயணிகள் அவுஸ்திரேலியாவின் உலகக் கிண்ண சட்டையையும் ஒரு நாள் அணிந்துகொள்வதாக இருதரப்பு விமான சேவைகளும் டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

rugby

Published by

Leave a comment