லண்டன்: சற்று முன்னர் லண்டன், டிவிக்னம் ரக்பி விளையாட்டரங்கில் நிறைவடைந்த ரக்பி உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 34:17 எனும் கோல் அடிப்படையில் நியுஸிலாந்து வெற்றிபெற்றதன் மூலம் 3 தடவை உலகக் கிண்ணத்தை வெற்றிபெரும் ஒரே அணியாக நியுசிலாந்து சாதனை படைத்திருக்கின்றது.
1987, 2011 மற்றும் 2015 ஆகிய உலகக் கிண்ண வெற்றிகளையே நியுசிலாந்து பெற்றிருக்கின்றது.


Leave a comment