மக்கா,மதீனாவில் மழைதேடித் தொழுகை

மெளலவி. எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)-

makkah haramபுனித மக்கா – கஃபாவிலும், புனித மதீனா – மஸ்ஜிதுன் நபவிய்யிலும் இன்று (வியாழக்கிழமை – 29/10/2015) காலை பஜ்ர் தொழுகையின் பின்னர் “ஸலாதுல் இஸ்திஸ்கா” -மழை தேடித் தொழும் தொழுகை- இடம்பெற்றது.

கஃபாவில் இஸ்திஸ்காஃ குத்பா,துஆ என்பவற்றை : அஷ்.ஷெய்க்.காலித் அல்ஙாஃமிதி அவர்களும்,
மஸ்ஜிதுன் நபவிய்யில் : அஷ்.ஷெய்க்.குதைபீ அவர்களும் நடத்திவைத்தார்கள்.

நன்றி: Haramain.com

Published by

Leave a comment