கொழும்பு: நோத் சீ வரையறுக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக எஸ்.டி. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுத்தாபன கட்டளைச் சட்டத்தின் 74ம் உறுப்புரையின் படி புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் காலஞ்சென்ற முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- ஏ.எல்.எம்.தாஹிர்
ஊடகப் பிரிவு
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்
Leave a comment