காத்தான்குடி: காத்தான்குடியின் எதிர்கால ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் முன்ணடுப்புக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொழில் வேலை வாய்ப்பு மற்றும் எதிர் வரும் நகர சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அமைச்சர் சுவாமிநாதனின் இணைப்பாளர் சசிதரனின் உத்தியோக பூர்வ இல்லத்தில் சமீபத்தில் இடம் பெற்றது.
இதன் போது காத்தான்குடி ஐ.தே.கட்சியின் சார்பாக எஸ்.எச்.எம். முஸ்தபா தலைமையிலான குழுவினர் இக் கலந்துறையாடலுக்குச் சென்றதாக ஐ.தே.கடசியின் காத்தான்குடி ஊடகப்பிரிவு எமக்கு தகவல் வழங்கியது.


Leave a reply to mohmdrislan Cancel reply