தரம் 5 பெறுபேறு: அதிகூடிய புள்ளிகள் 196

exam resultகொழும்பு: இன்று (07) வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளனி அடிப்படையில் மாவனல்லை, ஶ்ரீ சுமங்கள கனிஷ்ட வித்தியாலய மாணவி லக்‌ஷானி மேலனி 196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை லபுதுவ ஶ்ரீ தம்ம வித்தியாலய மாணவன் சவிந்து அமன் 194 புள்ளிகளைப் பெற்ற அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், காலி அநுலா தேவி மாணவி வெனூரி அமந்தா 192 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Published by

Leave a comment