- லங்காதீப – தமிழாக்கம் : எம்.ஐ.அப்துல் நஸார்
திமுலாகல: திமுலாகல மல்தெனியவில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி 64 வயதான நபரொருவர் பலியானதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை சுற்றுலா செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட இவர் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment