காத்தன்குடி: மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் எழுத்து மூலம் தனக்கு அறித்துள்ளதாக காத்தன்குடி ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த எச்.எம்.எம். முஸ்தபா தெரிவித்தார்.
தான் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் இவ்வுறுதிமொழியை வழங்கியதாகவும் அவர் மேலும் வித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் செயற்பாடுகளை வரிவுபடுத்தவுள்ளதாகவும் எச்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

Leave a comment