மடக்கப் பார்த்த ரங்காவை முடக்கிப் போட்ட டக்ளஸ்! (காணொளி)

daglas douglasகொழும்பு: ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தா, சக்தி ரி. வியின் மின்னல் நேரலை நிகழ்ச்சியில் கடந்த வாரம் பங்கேற்று கலக்கினார். இவரை ஸ்ரீரங்கா பல வழிகளிலும் கேள்விக் கணைகளால் மடக்கப் பார்த்தார். ஆயினும் ஸ்ரீரங்காவை சமயோசித பதில்களை கொடுத்து மடக்கினார் டக்ளஸ்.

(மின்னஞ்சல்: தாய்நாடு)

Published by

Leave a comment