மினாவில் பலியானவர்கள் விபரம்

mina haj– MJ

மினா: நேற்று மினா ஜம்ரா வழியில் இடம்பெற்ற சனநெரிசல் விபத்தில் கொல்லப்பட்ட 700 பேருக்கும் அதிகமானோரில் 131 ஈரானியர்களும், 87 மொரக்கோ நாட்டினரும், இந்தியர் 14, பாகிஸ்தான் 7, இந்தோனேசியா 3 மற்றும் நெதர்லாந்து ஒருவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக சவுதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் வெப்ப அதிர்ச்சியில் பலியாகி இருப்பதாகவும் அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

mina haj

Published by

Leave a comment