மினா: மினாவில் இன்று கல்லெறியும் நெரிசலில் ஏற்பட்ட விபத்தில் இதுவரைக்கும் 750 பேர்வரை பலியாகி இருப்பதாகவும், 800 பேருக்கு மேல் காயப்பட்டிருப்பதாகவும் சம்வத்தில் ஈடுபடும் சவுதி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. பலியோனோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Published by


Leave a comment