காத்தான்குடி: தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் உள்ள கடாபி பீச் காடன் முன்றலில் நடைபெறவுள்ளது.
இதில் மெளலவி அல் ஹாபிழ் ஸஹ்றான் (மஸ்ஊதீ) அவர்கள் “சந்தோஷ நாளில் கண்டிப்பாக நினைக்கப்பட வேண்டியவர்கள்” எனும் தலைப்பில் பெருநாள் உரையை நிகழ்த்தவுள்ளார்.
இதில் அனைத்து சகோதர ,சகோதரிகளையும் கலந்து கொண்டு புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுக்கின்றது.
தொடர்புகளுக்கு:
தலைவர்: 0778970288
- NTJ

Leave a comment