இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்ச்சி

money 2500கொழும்பு: இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்ச்சியடைந்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையும். இந்த நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடையும். ஒன்பது மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி ஒப்பீட்டளவில் 7 முதல் 8 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது சீனி, பருப்பு, கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உயர்வடையும். இதனால் எதிர்காலத்தில் வாழ்க்கைச் செலவு பாரியளவில் உயர்வடையும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment