கொழும்பு: கடற்கரை தூய்மைப்படுத்தும் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் கொழும்பு, காலி முகத்திடல் சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநாகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக, கொழும்பு மாநகர சபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், மேல் மாகாணசபை முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன்
உட்பட பல்வேறு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Published by


Leave a comment