காத்தான்குடி நகரசபையின் அடுத்த தவிசாளராக நீங்கள் விரும்புபவர் யார்?

vote_1630727c[1]நீங்களும் வாக்களிக்கலாம்!

இவ்வருடம் இடம்பெற்ற முக்கிய இரு தேர்தல்களின் எமது தேர்தல் கணிப்புகளுக்கு அதிகளவில் பங்காற்றிய உங்களது வாக்குப்பதிவு மறக்க முடியாதவை. இதே போல் “காத்தான்குடி நகரசபையின் அடுத்த தவிசாளராக நீங்கள் விரும்புபவர் யார்?” எனும் கணிப்பு எமது தளத்தில் இடம்பெறுகிறது. உங்களின் வாக்களிப்பு எமது ஊரின் அரசியல் கட்சிகளை மென் மேலும் பலப்படுத்தவும், தகுதியானவர் ஒருவரை மக்கள் தெரிவு செய்வதற்கு உங்கள் வாக்களிப்பு உதவியளிக்கும் எனவும் நம்புகிறோம்.

  • எஸ்.எச்.எம். அஸ்பர்
  • எம்.ஐ.எம். ஜெஸீம்

  • அப்துர் ரஹ்மான்
  • சல்மா ஹம்ஸா
  • முபீன் ஆசிரியர்
  • ரஊப் ஏ. மஜீட்
  • வேறு ஒருவர்

Published by

Leave a comment