புனித ஹரம் ஷரீபில் காயமுற்றவர்களை மன்னர் சேமம் விசாரித்தார்

  • மெளலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)

king salman saudiமக்கா: மக்கா புனித ஹரம் ஷரீபில் கடந்த வெள்ளிக்கிழமை (11-9-2015) அன்று மாலை கடுமையான காற்று, மழை காரணமாக கட்டட வேலைகளில் பயன்படுத்தப்பட்ட மின்தூக்கி (Crane) சரிந்து விழுந்ததில் 107 ஹாஜிகள் ஷஹீதானார்கள். அத்துடன் 280 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர்.

காயப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் ஹாஜிகளை சவூதி அரேபிய மன்னர் ஸல்மான் சேமம்விசாரித்தார். அத்துடன் இவர்களின் ஹஜ்ஜை நிறைவேற்ற சவூதி அரசு பூரண உதவிகளை வழங்கும் எனவும் உறுதியளித்தார்.

king salman saudi

Published by

Leave a comment