துல்ஹஜ் மாத தலைப்பிறை பார்த்தல்

  • மெளலவி.மஸ்ஊத் அஹ்ம்த் (ஹாஷிமி)

jammiathul ulama acjuகொழும்பு: ஹிஜ்ரி 1436 இற்கான் துல்ஹஜ் மாத தலைப்பிறையினை இலங்கையில் இன்று 14-09-2015 திங்கள் மாலை பார்க்கும்படி அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா கேட்டுக்கொள்கிறது. நாட்டில் எப்பாகத்திலேனும் பிறை தென்பட்டால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.

0714817380
0115234044
0112432110
0112434651

Published by

Leave a comment