- AF-90
றியாத்: சுவுதியில் அரபா தினம் 23ம் திகதி புதன்கிழமையும், ஹஜ் பெருநாள் தினம் 24ம் திகதி வியாழக்கிழமையும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் இன்று திங்கட்கிழமை மாலை துல்ஹஜ் மாதத்திற்கான பிறை பாரக்கப்பட இருக்கிறது. இதன்படி இலங்கையில் செப்டம்பர் 25ம் திகதி வெள்ளிக்கிழமை ஹஜ்பெருநாள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a comment