மக்கா: மக்கா ஹரத்தில் நேற்று இடம்பெற்ற கிரேன் சரிவு விபத்தில் குறைந்தது 107 பேர் பலியாகியாகியுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.இந்த விபத்தில் 230க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணைகளை சவூதி அரேபிய அரசு துவக்கியுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5:23க்கு இந்த விபத்து நடந்துள்ளது.
வழக்கத்துக்கு மாறாகப் பெய்த கனமழையும் கடுமையாக வீசிய காற்றுமே இந்த விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.
Published by


Leave a comment