-MJ
மக்கா: புனித மக்கா ஹரத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று சற்று முன்னர் முறிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தும், காயமடைந்தும் இருப்பதாக மக்கா பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிரிழப்புக்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எந்த நாட்டினர் போன்ற தகவல்களை உடனடியாக அறிவிக்கவில்லை. மேலதிக விபரங்கள் விரைவில்..MJ
Published by




Leave a comment