மக்கா விபத்து: 62 யாத்திரிகர்கள் மரணமாகி இருக்கலாம்

  • AF-90

makkahமக்கா: சற்று முன்னர் மக்கா ஹரம் பள்ளிவாயலில் இடம்பெற்ற கட்டுமான கிரேன் சரிந்து விழுந்ததில் 62 பேர்வரை மரணித்திருக்கலாம் என ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்கள் யாத்திகர்கள் மூலமாகப் பெறப்பட்ட போதிலும், சவுதி அரசாங்கம் பலியானவர்கள் மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. மேலதிக விபரங்கள் விரைவில்AF90

Published by

Leave a comment