மும்பை: இந்திய நடிகை அர்ஷி கான் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரரும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான சஹீட் அப்ரிடியுடன் தான் தொடர்பு வைத்திருப்பதாக வெளியிட்டுள்ள கருத்தினால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து மும்பையைச் சேர்ந்த அர்ஷி கான் நேற்று (08) மாலை தனது ட்விற்றர் கணக்கில், தான் அப்பிரிடியுடன் உடலுறவு கொண்டதாகவும்,
இது குறித்து இந்திய ஊடகங்களிடம் தான் அனுமதி கோர வேண்டிய அவசியம் எதற்கு? இது தனது சொந்த வாழ்க்கை. இது எனக்கு காதலே. எனத் தெரிவித்துள்ளார்.
Yes, I had sex with Afridi! Do I need the Indian media’s permission to sleep with someone? It’s my personal life. For me it was love.
— Arshi Khan (@ArshiKOfficial) September 8, 2015
Published by
![shahid_arshi[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/09/shahid_arshi1.jpg?w=150&h=84)
![shahid_arshi[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/09/shahid_arshi1.jpg?w=660&h=371)
Leave a comment