கொழும்பு: எட்டாவது பாராளுமன்றத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். மலிக் சமரவிக்கிரம அபிவிருத்தி உபாயம், சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சராகவும், விஜித் விஜயமுனி சொய்சா நீர்ப்பாசனம், நீர்முகாமைத்துவ அமைச்சராகவும் பைசர் முஸ்தபா
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
Published by


Leave a comment