1. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் – ஏ.எச்.எம். பௌஸி
2. நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் – டிலான் பெரோ
3. காணி இராஜாங்க அமைச்சு – டி.பி. ஏகநாயக
4. நீதி மற்றும் சமாதனம் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு இராஜாங்க அமைச்சு – பிரியங்கர ஜயரத்ன
5. நிதி இராஜாங்க அமைச்சு – லக்ஸ்மன் யாபா அபேவர்தன
6. தொழிலாளர் மற்றும் தொழில் நலன்புரி இராஜாங்க அமைச்சு – ரவீந்திர சமரவீர
7. கல்வி இராஜாங்க அமைச்சு – வீ . இராதா கிருஷ்ணன்
8. திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்கம் அமைச்சு – பாலித ரங்கேபண்டார
9. மீன்பிடி மற்றும் நீர் வள இராஜாங்க அமைச்சு – திலிப் வெதஆரச்சி
10. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு – நிரோசன் பெரேரா
11. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு – ருவன் விஜேவர்தன
12. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு – ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா
13. பல்கலைக்கழ கல்வி இராஜாங்க அமைச்சு – மொஹான்லால் கிரேரு
14. கைத்தொழில் வாணிப இராஜாங்க அமைச்சு – சம்பிக பிரேமதாஸ
15. சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சு – விஜயகலா மகேஸ்வரன்
16. சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சு – சுஜீவ சேனசிங்க
17. நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு – வசந்த சேனாநாயக்க

Leave a comment