-
ஹாசிப் யாஸீன்
கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் கோட்டே ஸ்ரீ நாக விகாரை சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரை இன்று மாலை சந்தித்து முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், டாக்டர் ஏ.ஆர்.ஹபீஸ், சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



Leave a comment