கொழும்பு: புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர்கள் 10 பேருக்கும் பிரதி அமைச்சர்கள் 38 பேருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளை உள்ளடக்கிய வகையில் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்கள் தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாடுகள் எட்டப்படாமையினால் இவ் அமைச்சர்கள் நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.(SHM)
எதிர்வரும் திங்கட்கிழமை பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்,
ஐக்கிய தேசிய முன்னணி
சுஜீவ சேனசிங்க
ஹர்ஷ டி சில்வா
ருவண் விஜேவர்தன
ரஞ்சன் ராமநாயக்க
அஜித் பீ பெரேரா
மொஹமட் ஹலீம்
வசந்த சேனாநாயக்க
வசந்த அலுவிஹார
இரான் விக்ரமரத்ன
திலிப் வெதஆராச்சி
பாலித தேவரபெரும
ரவி சமரவீர
வடிவேல் சுரேஷ்
புத்திக்க பத்திரன
நிரோஷன் பெரேரா
ராதா கிருஷ்ணன்
தொண்டமான்
ஜே.சீ.அலவத்துவல
அஷோக் அபேசிங்க
அமீர் அலி
சம்பக்கா பிரேமதாஸ
துனேஷ் கன்கந்த
அனோமா கமகே
மலிக் சமரவிக்ரம
ஜயம்பதி விக்ரமரத்ன
மொஹமட் நவாவிஐக்கிய முக்கள் சுதந்திர முன்னணி
மொஹான் லால்
கெஹேலிய ரம்புக்வெல்ல
சிறிபால கம்லத்
தேனுக விதானகமகே
சந்திரசிறி கஜதீர
பிரியங்கர ஜயரத்ன
ஏ.எச்.எம்.பவுஸி
விஜயமுனி சொய்சா
லக்ஷ்மன் யாப்பா
பைஸர் முஸ்தப்பா
எம்.ஹிஸ்புல்லா
Published by

Leave a comment