விசேட விசாரணைப் பிரிவில் திறைசேரி செயலாளர் ஆஜர்

pb_jayasudara[1]கொழும்பு: முன்னாள் திறைசேரி செயலாளரான பீ.பி. ஜயசுந்தர சற்று முன்னர் விசேட விசாரணைப் பிரிவில் (SIU) ஆஜராகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த அரசாங்கத்தில், மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தே இவ்விசாரணைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Published by

Leave a comment