“ஹிஸ்புல்லாஹ்வை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவில் இருந்து ஜனாதிபதி நீக்க வேண்டும்”: சிப்லி பாரூக்

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

shibly farookகாத்தான்குடி: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று 21 வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் நேற்று 21 வெள்ளிக்கிழமை காத்தான்குடியிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

ஒலிப்பதிவைக் கேட்பதற்கு இங்கே சொடுக்குக

shibly farook
பொறியியலாளர் சிப்லி பாரூக்

Published by

Leave a comment