தேசிய தலைவரின் தாராள தன்மையும் தூரநோக்கும்

slmc[1]மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் வாக்கு வங்கிகளை இழந்து இருந்த எமது கட்சி தற்போது ஒரு இஸ்திர தன்மை அடைந்து இருக்கும் வேலையில் எமது தலைவரின் தூர நோக்காக காணப்படும் செயல்களில் ஒன்றாக காத்தான்குடி / கல்குடாவுக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வழங்குவதற்கான தாராளத்தன்மை, இதன் அடிப்படையில் தலைவர் ஒரு சிறந்த முடிவு எடுப்பார்.

மக்களின் அபிலாசையை பூர்த்தி செய்வார், இவ் இரண்டு பிரதேசங்களுக்கும் சுழற்சி முறையில் செயல்படும் ஒரு தலைமையை வழங்குவார். இம்முறை இவ் இரண்டு பிரதேசங்களிலும் கட்சியின் பலம் அதிகரித்து இருக்கின்றது.

இன்னும் கட்சியை பலப்படுத்துவதற்கு தலைவருக்கும் ரொம்ப ரொம்ப ஆவல் மக்களின் எதிர்பார்ப்பை ஒரு போதும் வீணாக்க மாட்டார். செயலாளரும் தவிசாளரும் விட்டுக்கொடுப்பார்கள், இளம் சமுதாயத்தை உருவாக்குவதற்கு இவர்களின் ஒத்துழைப்பு இன்றி அமைவானது இவர்களின் தாராள தன்மையும் கட்சிக்கு ஒரு வரப்பிரசாதம் மீண்டும் கட்சிப்போராளிகள் இவ் மண்ணில் கௌரவத்துடன் செயல்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி போன்ற ஆட்சியாளர்களால் இனி மேல் எவ்வித இடையூறுகளும் இல்லை, தைரியமாக அரசியல் வேலைகளை சுதந்திரமாக செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் அல்லது நல்ல தருணம். மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள்.

சர்வதேச பட்டியல் கிடைக்கும் என்று. எமது High Command சிறந்த முடிவை எடுக்கும், நானும் தேசிய தலைவர் ரஊப் ஹகீம் அவர்களிடம் தொலைபேசியில் இது சம்மந்தமாக பேசியுள்ளேன் வஸ்ஸலாம்.

MIM Zarook JP
அமைப்பாளர் SLMC
காங்கேயனோடை

Published by

Leave a comment