தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக குமார் சங்கக்கார ஜனாதிபதியினால் நியமிப்பு

sanga

தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கையளித்து வைக்கும் நிகழ்வினை படத்தில் காணலாம்.

Published by

Leave a comment