கொழும்பு: தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு மாவட்டங்களின் வாக்களிப்பு வீதங்கள் குறித்து அந்தந்த மாவட்ட செயலகங்கள் வெளியிட்டுள்ள வாக்களிப்பு வீதங்கள் பின்வருமாறு,
முற்பகல் 11.00 மணி வரை
அநுராதபுரம் – 40%
புளத்சிபுர – 25%
நண்பகல் 12 மணி வரை
கண்டி – 58%
மாத்தளை – 55%
மாத்தறை – 50%
பொலன்னறுவை – 50%
இரத்தினபுரி – 45%
பதுளை – 45%
வன்னி – 40%
கேகாலை – 40%
யாழ்ப்பாணம் – 30%
கம்பஹா – 48%
பிற்பகல் 1.00 மணிவரை
புத்ளம் – 40%
ஏனைய மாவட்டங்களில் தற்போது வரை
ஆனமடுவ – 45%
குருணாகல் – 40%
மாத்தளை – 45%
Leave a comment