ஹஜ் பயான் மற்றும் பிரியாவிடை நிகழ்வு – 2015

  • மெளலவி.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி

HAJகாத்தான்குடி: இவ்வருடம் புனித ஹஜ்-2015 ஐ மேற்கொள்ளவுள்ள காத்தான்குடி யைச் சேர்ந்த சகல ஹாஜிமார்களுக்கான ஹஜ் பொது பயான் நிகழ்வு பின்வரும் ஒழுங்கின்படி நடைபெறும். இன் நிகழ்வுகளில் அனைத்து ஹஜ் யாத்திரியர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

  • ஆண்களுக்கான பயான்:

காலம் : 21,22,23,24,25 (5 – தினங்கள்)
நேரம் : மஃரிப் தொழுகையின் பின்
இடம் : ஜாமியுள் ளாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி.05

  • பெண்களுக்கான பயான் :

காலம்: 21,22,23 (3 – தினங்கள்)
நேரம் : அஸர் தொழுகையின் பின்
இடம் : ஸித்தீகிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, காத்தான்குடி.05

*உள்ளூர், வெளியூர் முகவர்களினூடாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து ‘ஆண்களுக்கான’ முஸாபஹா (பிரியாவிடை) நிகழ்வு, வெள்ளிக்கிழமை ( 21) இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி-05, ஜாமியுல் ளாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறும். இன் நிகழ்வில் அனைத்துப் பொதுமக்களும் கலந்து சிறப்பிக்கும்படி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் கேட்டுக்கொள்கின்றது.

Published by

Leave a comment