நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் முழுமையாக (ஒடியோ)

nazar alba– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று 14 வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி கயா பேக்கரி ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் 2ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான்,

காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட், ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நஸார் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக ஒடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

rahuman
பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான்
 
https://soundcloud.com/falulullah/2qeclsf9us5n
 
shiyad ziyad
நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சியாட்
https://soundcloud.com/falulullah/8789ei6eomk5
 
nazar alba
ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் நஸார்
 
https://soundcloud.com/falulullah/romk77y3y4vu

Published by

Leave a comment