கொழும்பு: இன்று (15-ஆகஸ்ட்) சனிக்கிழமை ஹிஜ்ரி-1436 இன் ‘துல்கஃதா’ மாத தலைப்பிறை பார்க்கும் நாளாகும்.
* பிறை தென்படும் நேரம் மாலை 06.25.
* நாட்டின் எப்பாகத்திலும் பிறை தென்பட்டால் உடனடியாக 0112432110 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கேட்டுக்கொள்கின்றது.
தகவல்: மெளலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)
![cresent_moon[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/cresent_moon1.jpg?w=150&h=150)
Leave a comment