ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்தவிற்கு அவசர கடிதம்

mail letterகொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் குறித்து எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில், இக்கடிதம் ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்டமையை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Published by

Leave a comment