பொதுத்தேர்தல்-2015: காத்தான்குடியின் தற்போதய நிலவரம்

  • இனியவன்

elecykk2015காத்தான்குடி: பொதுத்தேர்தலுக்கு இன்னும் 4 தினங்களே இருக்கின்ற நிலையில் காத்தான்குடி அரசியல் களம் சூடுபிடித்திருக்கின்றது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக காத்தான்குடி மக்களின் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்கு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களும், நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நல்லாட்சியை பாதுகாத்து, மக்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக பொறியியலாளர்களான எம். அப்துர் ரஹ்மான் மற்றும் சிப்லி பாரூக்

ஆகிய வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் தங்களை அர்ப்பணித்திருக்கும் இந்நிலையில், காத்தான்குடி நகரின் தற்போதய தேர்தல் களத்தின் அட்டவணை இங்கு வழங்கப்படுகிறது.

elecykk2015

இது காத்தான்குடிக்குரிய தேர்தல் களத்தின் கருத்துக் கணிப்பாகும். அயல் ஊர்களான பாலமுனை, காங்கேயனோடை கணிப்பு இங்கு சேர்க்கப்படவில்லை.

இன்னும் 2 தினங்களுள் எத்தகைய மாற்றங்களை இவ்வட்டவணை ஏற்படுத்தப்போகின்றது என்பதையும், காத்தான்குடி மற்றம் மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் கணிப்பும் இரு தினங்களுள் வழங்கப்படும்.

Published by

One response to “பொதுத்தேர்தல்-2015: காத்தான்குடியின் தற்போதய நிலவரம்”

  1. Kattankudy & Surrounding
    UPFA. – 16,000
    SLMC – 10,000
    UNP. – 500

Leave a comment