“எதிரொலி” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பங்கேற்கிறார்

  • NFGG

rahumanகொழும்பு: சக்தி தொலைக்காட்சியில் இன்று 10.08.2015 இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள “எதிரொலி” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் பங்கேற்கின்றார்.

இந்நிகழ்வின்போது, தமது NFGGயின் நல்லாட்சி அரசியற் கோட்பாடுகள் பற்றியும், இதன்மூலம் நாட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் தமது வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

Published by

Leave a comment