மட்டக்களப்பு: எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற இருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட மக்களின் ஆதரவுகள் எவ்வாறு தற்போது காணப்படுகின்றன எனும் ஆரம்பக்கட்டக் கணிப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இங்கு மக்களின் ஆதரவு வரிசைப்படி நிழற்படுத்தப்பட்டுள்ளன.
புள்ளிவிபரங்களோ, தொகுதிவாரியான ஆதரவுத் தரவுகளோ இங்கு வழங்கப்படவில்லை. அவை இன்னும் சில நாட்களில் முழுவதுமாக இறுதிக்கணிப்பில் வழங்கப்படும்.
எதிர்வரும் வாரத்தில் எவ்வாறான மாற்றங்களை இவ்வரைபு ஏற்படுத்தப்போகின்றது என்பதை எமது கணிப்பின் ஊடாக அறியலாம்.
Published by


Leave a comment