அBபா: சவூதி அரேபியாவில் பள்ளிவாயல் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எமனின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியான அபாவில் பாதுகாப்புப் படையினர் வழிபட்டுவந்த பள்ளிவாயலிலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
மே மாதத்தில் ஒரு ஷியா பள்ளிவாயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் குழு பொறுப்பேற்றிருந்தது. எமனில் ஷியாக்கள் தலைமையின கலகக் குழுவினருக்கு எதிரான தாக்குதல்களில் சவூதி அரேபியா நடத்திவருகிறது.
Published by


Leave a comment