கொழும்பு: கொழும்பு பஸ்டியன் வீதியில் பயணப்பையினுள் பெண்ணொருவரின் சடலத்துடன் விட்டுச் சென்ற சந்தேகநபர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரவினரால் நேற்று (05) கைதுசெய்யப்பட்டுள்ளார். சிசிரிவி காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் மன்னார், கோவில்குளத்தில் கைதுசெய்யப்பட்டதாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட பயணப்பை கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி பஸ்டியன் வீதியிலுள்ள பஸ் தரிப்பிட நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment